கழுத்தை வெட்டுவேன் என்று கூறியவர் கைது

Print lankayarl.com in பிரித்தானிய

பிரித்தானியாவில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என்று சைகை மூலம் காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கைதுசெய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள படவுள்ளதாக தெரிவிக்கப்படும் அதே வேளை வினோத் பெரேரா பல்லியகுரு என்ற சிங்களவர்களே இந்த வழக்கை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.